TamilsGuide

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்கும் பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

சன் டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் 2. இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பார்வதி. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார்.

இந்த நிலையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

Leave a comment

Comment