TamilsGuide

குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

குருணாகலை – பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10) பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவலில்,  தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது
 

Leave a comment

Comment