TamilsGuide

நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. 

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் அஜித்துடன் இணைந்து துணிவு, ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது மிஸ்டர். எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி Ameriki Pandit என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அழகிய புடவையில் மஞ்சு வாரியர் எடுத்துக்கொண்ட போட்டோஸ் இதோ.. 

Leave a comment

Comment