TamilsGuide

ஷார்ட் உடையில் நாடோடிகள் அபிநயா லேட்டஸ்ட் போட்டோஷூட் 

நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் அபிநயா. அவரது நடிப்புக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

வாய்பேச முடியாது, காது கேட்காது என்கிற பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி சினிமாவில் ஜெயித்து வருகிறார் அவர். கடந்த வருடம் அவர் தன்னை போலவே மாற்றுத் திறனாளி ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அபிநயா அழகாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்.

Leave a comment

Comment