நடிகை பிரியங்கா அருள் மோகன் பூக்களுடன் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.
தற்போது அவர் Made in Korea என்ற நெட்பிலிக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு கொரியாவுக்கு செல்ல விரும்பும் பெண்ணாக அதில் பிரியங்கா மோகன் நடித்து இருப்பார்.
தற்போது பிரியங்கா மோகன் அழகிய லுக்கில் பூக்கள் உடன் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். கியூட் புகைப்படங்களை பாருங்க.


