விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி ஸ்ரீ. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது வரலாற்று படங்களில் வரும் கதாபாத்திரம் போல உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். நடிகை காயத்ரி ஸ்ரீ வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ:


