TamilsGuide

நடிகை நிதி அகர்வால் ஹாட் போட்டோஷூட்

நடிகை நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் அவர் ஈஸ்வரன், பூமி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

நிதி அகர்வால் தாராள கிளாமர் காட்டி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. 

சில மணி நேரத்திலேயே இந்த போட்டோக்களுக்கு 50 ஆயிரம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.

Leave a comment

Comment