TamilsGuide

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

78 சுதந்திர தின  நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது

குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன
 

Leave a comment

Comment