TamilsGuide

மணப்பெண் போல சீரியல் நடிகை ஹேமா வெளியிட்ட அழகிய போட்டோஸ் 

விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த வார சீரியல் புரொமோவில் கோபத்தில் இருக்கும் பாண்டியனை சமாதானப்படுத்த கோமதி என்னென்னவோ செய்கிறார், ஆனால் அவரது கோபம் தணிவதாக தெரியவில்லை.

சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக ஒருபக்கம் செல்ல தற்போது சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா லட்சணமாக புடவை அணிந்து நகை எல்லாம் போட்டு அழகிய மணப்பெண் போல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Leave a comment

Comment