TamilsGuide

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் அழகிய ஸ்டில்கள்

லோகா படத்தின் ஹிட்டுக்கு பிறகு நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் இந்திய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அடுத்து அவர் ஹிந்தியிலும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

Pralay என்ற படத்தில் அவர் ரன்வீர் சிங் மனைவி ரோலில் நடித்து வருகிறார். அது ஸோம்பி த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அழகிய உடையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a comment

Comment