TamilsGuide

போர் பயிற்சியில் ஈடுபடும் ஈரான் - அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை

ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையேயான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இன்றும் நாளையும் ஈரான் போர் பயிற்சி செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது எப்படிப்பட்ட போர் பயிற்சி என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த பயிற்சியின் போது அமெரிக்க போர்க்கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களுக்கு இடையூறு செய்தாலோ, அச்சுறுத்தினாலோ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
 

Leave a comment

Comment