TamilsGuide

சிம்பிளான புடவையில் மேக்கப் இல்லாமல் கோமதி ப்ரியா வெளியிட்ட போட்டோ 

விஜய் தொலைக்காட்சியில் அட்டகாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது இல்லை, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார் நடிகை கோமதி ப்ரியா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் சீரியல்கள் நடித்து வருகிறார்.

எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிடும் கோமதி ப்ரியா தைப்பூசு திருவிழா ஸ்பெஷலாக சிம்பிளான புடவையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment