TamilsGuide

அனிகா சுரேந்திரன் சேலையில் அழகிய போட்டோஷூட்

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து இருந்தவர் அனிகா சுரேந்திரன். தற்போது வளர்ந்துவிட்ட அவர் ஹீரோயினாக படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அனிகா தற்போது சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பச்சை நிற அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ. 
 

Leave a comment

Comment