கடந்த 2012ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஐஸ்வர்யா மேனன்.
பின் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம், ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் என தமிழில் படங்கள் நடித்தவர் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
படங்களை விட போட்டோ ஷுட்கள் நடத்துவதில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். தற்போது அவர் மஞ்சள் நிற உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,


