TamilsGuide

சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

ஜீ தமிழில் ஒளிபரப்பாக பூவே பூச்சூடவா என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் ரேஷ்மா.

அந்த தொடருக்கு பிறகு அபி டெய்லர், கிழக்கு வாசல், நெஞ்சத்தை கிள்ளாதே என தொடர்ந்து சீரியல்கள் நடித்த வண்ணம் இருந்தார். ஆனால் எந்த தொடரும் நீண்ட நாட்கள் ஓடவில்லை, பாதியிலேயே முடிவுக்கு வந்தது.

தற்போது ரேஷ்மா சன் டிவியில் செல்லமே செல்லம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் 

Leave a comment

Comment