TamilsGuide

போராட்டம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் - தேதி உடன் வந்த அறிவிப்பு 

IBC தமிழ் Productions, பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'போராட்டம்'.

இந்த படத்திற்காக பாடல்கள் எழுதி இருக்கும் lyricists பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி புகழ் வாகீசன் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போராட்டம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வரும் பிப்ரவரி 6ம் தேதி தான் முதல் பாடல் வெளிவர இருக்கிறது. புது போஸ்டர் உடன் இதற்கான அறிவிப்பு வந்திருக்கிறது. 
 

Leave a comment

Comment