TamilsGuide

மிருனாள் தாகூர் அழகிய போட்டோஷூட்

நடிகை மிருனாள் தாகூர் அழகிய உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ. மிருனாள் தாகூர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் விரைவில் தமிழிலும் அறிமுகம் ஆக இருக்கிறார் என கூறப்படுகிறது.

சிம்பு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மிருனாள் தாகூர் அழகிய உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

Leave a comment

Comment