TamilsGuide

சின்ன மருமகள் சீரியல் நடிகை ஹர்ஷினியின் செம மாடர்ன் உடை போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி டாப் 5ல் டிஆர்பியில் இடம் பிடிக்கும் ஒரு சீரியல் தான் சின்ன மருமகள்.

இந்த தொடரில் சில மாதங்களுக்கு முன் என்ட்ரி கொடுத்தவர் தான் ஹர்ஷினி. ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ள இவர் தனது இன்ஸ்டாவில் செம மாடர்ன் உடைகள் அணிந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் சில அழகான புகைப்படங்களை நாம் இப்போது பார்ப்போம்.
 

Leave a comment

Comment