சின்னத்திரையின் நயன்தாரா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் வாணி போஜன்.
ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தவர் ஊர் இரவு என்ற படத்தில் சினிமா என்ட்ரி கொடுத்தார். படம் தோல்வியடைய தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
வாணி போஜன் ஓ மை கடவுளே, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும், மிரள், அஞ்சாமை என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நீல நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் அழகிய புகைப்படங்களை காண்போம்.


