விஜய் டிவியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளது அதில் ஒரு ஹிட் சீரியல் என்றால் அது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான்.
மிர்ச்சி செந்தில் டபுள் ரோலில் நடித்துள்ள இந்த சீரியலில் முக்கிய நாயகியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார். இந்த தொடர் கொரோனா பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, அதன்பிறகு ரக்ஷாவையும் த்மிழ் பக்கம் காணவில்லை.
சரி நாம் இப்போது நடிகை ரக்ஷாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.


