யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழாசிரியராக, உப அதிபராக,விடுதிச்சாலை முதல்வராக பணியாற்றியவரும்,நாடறிந் பேச்சாளரும் ,கம்பன் கழக புரவலருமாகிய
அமரர். க.சிவராமலிங்கம் ஐயா. அவர்களின் நூற்றாண்டு விழாவை 03-4-2026நடாத்த விழா அமைப்பினர் தீர்மானித்துள்ளனர்.


TamilsGuide
நூற்றாண்டு விழா
