கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 91.22 புள்ளிகளால் (0.38%) வீழ்ச்சியடைந்து, 23,900.89 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்றைய சந்தை வருவாய் 7 பில்லியன் ரூபாயாகும்.