பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பூர்ணிமா ரவி. அந்த ஷோவுக்கு வரும் முன்பு பூர்ணிமா youtube வீடியோக்களில் நடித்து வந்தார்.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு அவர் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். இருப்பினும் பெரிய பட வாய்ப்புகள் வர வில்லை.
இந்நிலையில் பூர்ணிமா தற்போது ஷார்ட் உடையில் செம கிளாமர் ஆக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ.


