நடிகை மிருனாள் தாகூர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலு முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.
அவர் நடிகர் தனுஷை காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. அதை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும் தற்போது திருமண வதந்தியும் பரவி வருகிறது.
இந்நிலையில் மிருனாள் தற்போது கிளாமர் ஆன உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.


