மலையாளத்தில் வெளிவந்த Vrudhanmare Sookshikkuka என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனன்யா.
இவர் நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இவர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்.
இந்த நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் அனன்யா தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


