விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ் 9. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஷோ 2026 ஜனவரி பொங்கல் தினத்தில் முடிவுக்கு வந்தது.
பிக்பாஸ் 9 வரலாற்றில் டைட்டில் ஜெயித்த 3வது பெண்மணி என்ற பெருமையை பெற்றார் திவ்யா. இந்த ஷோவில் வைல்ட் கார்டு என்ட்ரியாகி மாஸ் காட்டிய ரியல் ஜோடி தான் பிரஜன்-சாண்ட்ரா.
பாதியில் வந்தாலும் பிரஜன் சீக்கிரமே வெளியேற சாண்ட்ரா கடைசி வரை இருந்தார். பிக்பாஸ் பிறகு பிரஜன்-சாண்ட்ரா குடும்பமாக எடுத்துக்கொண்ட போட்டோஸ் .


