நடிகை தேஜு அஸ்வினி தமிழ், தெலுங்கில் வளர்த்து வரும் நடிகையாக இருப்பவர். அவர் தமிழில் என்ன சொல்ல போகிறாய், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தொடர்ந்து ட்ரெண்டி மற்றும் கிளாமர் ஆன புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
தற்போது கிளாமர் உடையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


