• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையில் தாராள கிளாமர் போஸ் கொடுத்த டிம்பிள் ஹயாத்தி ஹாட் போட்டோஷூட் 

சினிமா

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் டிம்பிள் ஹயாதி. அவர் தமிழில் வீரமே வாகை சூடும், தேவி 2 போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, கன்னடத்திலும் முன்னணி நடிகர்கள் படங்களில் அவர் நடித்து உள்ளார்.

தற்போது டிம்பிள் ஹயாத்தி சேலையிலேயே தாராள கிளாமர் ஆக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a Reply