ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் ஐஸ்வர்யா.
சில படங்களே நடித்தவர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ஐஸ்வர்யா வெள்ளை நிற புடவையில் கையில் ரோஷா பூக்களை பிடித்துக்கொண்டு தேவதை போல் காணப்படும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.


