முன்னாள் அமைச்சர் பி. ஹாரிசன் இன்று (27) காலை 8:45 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார்.
நடந்து வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.


