நடிகை ஆஷிகா ரங்கநாதன் கன்னட சினிமாவில் நடித்து பிரபலம் ஆனவர். தற்போது தெலுங்கு, தமிழிலும் படங்கள் நடித்து வருகிறார்.
அவர் தமிழில் கார்த்தி உடன் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஆஷிகா ரங்கநாதன் தற்போது ரெட் ஹாட் சேலையில் தாராள கிளாமர் காட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


