TamilsGuide

என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல...
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை யார் பயன்படுத்திக் கொள்ள விரும்பினாலும் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை மக்களுக்கு அறவழியை, அன்பு வழியை, பண்பைச் சுட்டிக் காட்டுகின்ற பாடமாக்க வேண்டும்.
தன்னையும், தன் நாட்டையும் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்...
கட்சி தொண்டுக்கு எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமரர் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற எந்தத் துறையிலும் மனநிறைவோடு ஈடுபடவே நான் விரும்புகின்றேன். என்று புரட்சித்தலைவரின் வார்த்தைகள்...
கட்சியில் எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையக் கூடாது. ஆனால் இங்கு நம்மில் ஒற்றுமை உணர்வு குறைவாக இருக்கின்றது..
அதே சமயத்தில் அறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னது போல், ஒரு பெரிய கருத்தையும் இணைத்துச் சொல்வதாகவும் இருக்க வேண்டும்.
எங்கள் தங்கத்தை உரசி தரம் அறிய உதவும் ‘உரைகல்‘ போன்றவை.
“இவர் முகம் இல்லையேல்
நாடு இல்லை, கட்சி இல்லை.
மக்கள் ஆட்சி இல்லை”
விதைத்த வரை ஒரு நாளும் மறக்ககூடாது
ஏழைப்பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து கெட்டவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனையோ பிம்பங்கள்!
பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா
இந்த வரி ஒலிக்கும்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் ஒலியுடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும். ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்வரை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தன் இறுதி வரை அண்ணாவை மறக்கவில்லை தன்னை தலைவன் என்று சொல்லி கேள்விப்பட்டதே இல்லை அண்ணா திமுக தொண்டன் என்றுதான் ஒவ்வொரு மேடையிலும் சொல்வதை நான் பார்த்தோம் அந்த வழியில் பயணித்தோம் உண்மையான விசுவாசிகளாக இன்றும் தலைவரின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். விதைத்தவரை மறந்தவர்களுக்கு வெற்றி என்பது எட்டாக்கணியாகிவிடும். இதை உணர்ந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்
நாடும் வீடும் நம்மால் இன்று நலம் பெற வேண்டாமோ அந்த நலனுக்காக உடலும் மனமும் வளம் பெற வேண்டாமோ புரட்சித்தலைவரின் சிந்தனை.
தனி ஒருவராக ஆரம்பித்து தனி பெரும் கட்சியாக மாற்றி மிகப்பெரிய வெற்றிபெற்ற கட்சியை தொடர் தோல்விகளை பெற செய்த பெருமை எடப்பாடி பழனிச்சாமியை சேரும்.
பொன்மனச் செம்மலுக்கு
தோல்வி என்பதே அவருடைய வாழ்வில் கிடையாது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தோல்வியை சந்திக்கவே இல்லை .வெற்றி மீது வெற்றி வந்து அவரை சேரும்.
உங்களை போல் ஒருவரும் இல்லை
உங்களை மிஞ்ச ஒருத்தரும் இல்லை
என்றும் அழியாதது உலகெங்கும் அசுர வேகத்தில் பரவி வருவது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் மட்டுமே இந்திய தேசம் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து
வள்ளல் எம்.ஜி.ஆர் முதல்வராக பதவி ஏற்கும் வரை நகராட்சி தலைவரையும்
மாநகராட்சித் தலைவரையும்
வார்டுகளில் நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடு
த்தார்கள், 1986 ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்
நகராட்சித் தலைவரையும்
மாநகராட்சி தலைவரையும்
பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள் என்று உத்தரவிட்டார் இதற்கு ஒரு உதாரணமாக
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவில் இருந்த காலகட்டத்தில் நடந்த நகராட்சி தேர்தலில் கவுன்சிலர்கள் 14 கர்மவீரர் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன அவர்கள் காங்கிரஸ் கட்சியில்வெற்றி பெற்ற
கவுன்சிலர்கள் 10 பழனி நகராட்சி தலைவர் பதவியை காமராஜர் அவர்கள் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் கோபாலன்
கைப்பற்றி வெற்றி பெற்றார்கள் என்பது வரலாறு
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்
 

Leave a comment

Comment