தொகுப்பாளினி அஞ்சனா, தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் பரீட்சயமானவர்.
அந்த தொலைக்காட்சியில் பணியாற்றிய சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது அஞ்சனா தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.
இவர் கடந்த சில நாட்களாக விதவிதமான புடவையில் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுகிறார். தற்போது அஞ்சனா சிம்பிளான புடவையில் எடுத்த அழகிய போட்டோஸ் இதோ,


