TamilsGuide

கிளாமராக புடவை அணிந்து நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட போட்டோஸ்

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பிஸியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர் தான் ராஷி கண்ணா.

இப்போதெல்லாம் அதிகம் இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் அதிகம் நடித்து வருகிறார், கொஞ்சம் கிளாமராகவும் நடித்து வருகிறார்.

கடைசியாக கருப்பு நிற மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியவர் இப்போது புடவையில் புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். கிளாமராக அவர் எடுத்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.
 

Leave a comment

Comment