TamilsGuide

ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

அடுத்ததாக அவர் நடித்து வரும் கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இந்நிலையில், கிங் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment