TamilsGuide

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment