சாரா அர்ஜுன் தெய்வத்திருமகள் உட்பட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதன் பின் அவர் பாலிவுட்டில் ஹீரோயினாக துரந்தர் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.
அந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கும் நிலையில் சாரா அர்ஜுன் பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார்.
மேலும் அவர் தற்போது Euphoria என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் சேலையில் அழகாக வந்திருக்கும் புகைப்படங்கள் இதோ.


