TamilsGuide

சேலையில் நடிகை கயாடு லோஹர் அழகிய போட்டோஷூட் 

டிராகன் படத்தில் பல்லவி என்ற ரோலில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கயாடு லோஹர். அவர் அந்த படத்தின் மூலமாக பிரபலம் ஆனபின் ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்திருக்கிறது.

தமிழில் ஒரே நேரத்தில் பல படங்கள் நடிப்பது மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் சில படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது கயாடு லோஹர் சேலையில் அழகிய போஸ் கொடுத்து, ரசிகர்களை கவர்ந்து வரும் போட்டோஷூட் ஸ்டில்கள் 

Leave a comment

Comment