நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகைளில் ஒருவர். அவர் தெலுங்கை தாண்டி தமிழிலும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அவர் கார்த்தி ஜோடியாக நடித்து இருந்த வா வாத்தியார் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இருப்பினும் அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது க்ரித்தி ஷெட்டி ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.


