பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் கடந்த சில நாட்களாக பிரச்சனைகள் ஏற்பட பாண்டியன் குடும்பமே ஜெயிலுக்கு செல்வது, கோர்ட் ஏறுவது என இருந்தனர். இதற்கு இடையில் சந்தோஷ நிகழ்வாக மோகதி அண்ணன்கள் அவர்களது தங்கை வீட்டிற்கு வருகிறார்கள்.
இன்றைய எபிசோடில் தடபுடலாக விருந்தும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் ராஜி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாலினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்


