நடிகை தமன்னா தாராள கவர்ச்சி காட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது.
மேலும் தமன்னா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் தொடர்ந்து தாராள கவர்ச்சியாக தான் வருகிறார்.
தற்போது ELLE list 2026 விருது விழாவுக்கு அவர் உச்சகட்ட கவர்ச்சி உடையில் வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது .


