தமிழ் சின்னத்திரையில் நாயகிகளுக்கு தான் இப்போது ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடுகிறது.
இன்ஸ்டா பக்கம் வந்தாலே சீரியல் நடிகைகளின் போட்டோக்கள், வீடியோக்கள் தான் அதிகம் வலம் வருகிறது. நாயகிகளுக்கான ரசிகர்கள் பக்கங்களும் அதிகமாக தான் உள்ளது.
தற்போது நாம் ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் நடிகை ஸ்வாதி ஷர்மாவின் ஸ்டைலிஷ் இன்ஸ்டா புகைப்படங்களை நாம் இங்கே காண்போம்.


