TamilsGuide

ட்ரெண்டி லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். பிசியான நடிகையாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை அவர் வெளியிட அது வைரல் ஆகி இருந்தது.

தற்போது ட்ரெண்டி லுக்கில் கீர்த்தி சுரேஷ் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a comment

Comment