TamilsGuide

இந்த ஆண்டில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

அண்மைய உலக வெப்பநிலை அதிவேக உயர்வின் பருவம் 2026-ல் தொடர்ந்து நீக்கும் என கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இந்த ஆண்டின் உலக சராசரி வெப்பநிலை, கைத்தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த காலத்துடன் ஒப்பிடும்போது 1.44°C அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2024 ஆம் ஆண்டின் சாதனையான வெப்பநிலையை மிஞ்ச முடியாது என்ற போதிலும் 2023 மற்றும் 2025 போன்ற மற்ற வெப்பமான ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதே அளவிலேயே இருக்கும்.

வானிலை மாதிரிகள் காட்டும் படி, 2026 முதல் தொடங்கும் அடுத்த ஐந்து ஆண்டுகள், பதிவு செய்யப்பட்டவர்களில் மிக வெப்பமான காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment