TamilsGuide

நடிகை சதா எடுத்த போட்டோ ஷுட் 

தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகனுக்கு ஜெயம் படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. அவரைப் போலவே  இதில் நாயகியாக நடித்த சதாவிற்கும் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இப்படத்திற்கு பிறகு சதாவிற்கு பெரிய மார்க்கெட் திறக்கும் என எதிர்ப்பார்க்கையில் அடுத்தடுத்து அவரது நடிப்பில் வெளியான படங்கள் சுமாரான வரவேற்பை தான் பெற்றன.

இப்போது அதிகமாக படங்கள் பக்கம் வருவதில்லை, மாறாக Wildlife Photographyல் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கில் ஒரு நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார்.

சரி 41 வயதில் நடிகை சதா எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment