TamilsGuide

கடற்கரையில் செம ஸ்டைலான போட்டோ ஷுட் நடத்திய ஐஸ்வர்யா மேனன்

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தமிழ் சினிமாவில் கலக்கிய பிரபலங்கள் பலர் உள்ளனர்.

அந்த லிஸ்டில் இருக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முதன்முதலில் என்ட்ரி கொடுத்தவர் தீயாய் வேலை செய்யனும் குமாரு, வீரா, தமிழ்படம் 2 என அடுத்தடுத்து படங்கள் நடித்தார்.

தற்போது இவர் கடற்கரையில் செம ஸ்டைலான எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment