TamilsGuide

வாழைத்தோட்டத்தில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி மீட்பு

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் கைவிடப்பட்ட நீர் தொட்டியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்திலிருந்து 29 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றினர். 

துப்பாக்கியை அந்த இடத்தில் வைத்த சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்களை அடையாளம் காண வழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

Leave a comment

Comment