TamilsGuide

அழகிய உடையில் மீனாட்சி சவுத்ரி.. போட்டோஷூட் 

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் சிங்கப்பூர் சலூன், GOAT போன்ற படங்களில் நடித்தவர். தெலுங்கில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் பெரிய ஹிட் ஆகி அவரை பாப்புலர் ஆக்கியது.

சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன Anaganaga Oka Raju என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார்.

மீனாட்சி சவுத்ரி தற்போது அழகிய உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகின்றன. 

Leave a comment

Comment