TamilsGuide

பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர்தான்! ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் வந்த உறுதியான தகவல்

பிக் பாஸ் 9ம் சீசன் இன்றோடு நிறைவு பெறுகிறது. அதில் பைனலிஸ்ட் ஆக சபரி, திவ்யா கணேஷ், அரோரா மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் இருக்கின்றனர்.

பைனல் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சனிக்கிழமை இரவில் இருந்தே தொடங்கி நடைபெற்றது. அதில் முன்னாள் போட்டியாளர்கள் performance மட்டுமின்றி விஜய் சேதுபதி ஒவ்வொரு எலிமினேஷன் ஆக அறிவிக்க தொடங்கினார்.

டைட்டில் வின்னர்

இறுதியில் டைட்டில் வின்னர் ஆக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு அதிகம் ஆதரவு ரசிகர்கள் மத்தியில் இருந்ததால், அவர் டைட்டில் வின்னர் ஆகி இருப்பது எதிர்பார்த்த ஒன்று தான். 
 

Leave a comment

Comment