சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் இலக்கியா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளவர்தான் நடிகை சாம்பவி. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். இந்த நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.


TamilsGuide
இலக்கியா சீரியல் கதாநாயகியின் அழகிய புகைப்படங்கள்..
